Тъмнина
இருள்
Заден план
பின்னணி
Използвай моя Windows accent цвят
எனது வின்டோஸ் நிறத்தை பயன்படுத்தவும்
Принтирай
பதிப்பிக்கக்கூடியவை
Изтегляне
தரவிறக்கு
Откриване
தேடியவை
пр.Хр.
கி.மு.
Елементите: Периодичната таблица предлага подробна и полезна информация за всичките химичните елементи на едно място.
மூலகங்கள்: ஆவர்த்தன அட்டவணை உங்களுக்கு தேவையான இரசாயன மூலகங்கள் பற்றிய தகவல்களை வழங்குகிறது.
Кликни на елемент за да разбереш повече за неговите свойства, история, произход на името, снимки, приложение, опасности и диаграми за обвивката на всеки елемент.
மூலகங்கள் மேல் அழுத்துவதன் மூலம் ஒவ்வொரு மூலகத்தினதும் பண்புகள், வரலாறு, பெயரின் உருவாக்கம், படங்கள், ஆபத்துகள், இலத்திரன் நிலையமைப்பு போன்றவற்றை அறிக.
Кодирана таблица с визуално приятен цвят
பார்வைக்கு விருந்தளிக்கும் நிறமூட்டப்பட்ட அட்டவணை
Прост, флуиден дизайн с много детайли
எளிய திரவ வடிவமைப்பு, பல தகவல்கள் கொண்டது
Детайлно описание за всеки елемент
ஒவ்வொரு மூலகத்திற்குமான விளக்கமான தகவல்கள்
Виж листа от всички елементи в азбучен вид
அனைத்து மூலகங்களையும் அரிச்சுவடி முறையில் அட்டவணை வடிவில் காண்க
Диаграма за електронната обвивка и снимка за всеки елемент
ஒவ்வொரு மூலகத்திற்குமான இலத்திரன் நிலையமைப்பு வரைபடம்
Сравни свойствата на 2 елемента
இரு மூலகங்களுக்குமான பண்புகளை ஒப்பிடுக
Търси за елементи използвайки техният символ, атомен номер или име
மூலகங்களின் குறியீடு, அணுவெண், பெயர் மூலம் மூலகங்களை தேடுக
Детайлна информация за главните изотопи
முக்கியமான சமதானிகள் பற்றிய தகவல்கள்
Линкове към информативни уеб сайтове за допълнително проучване
விளக்கங்களுக்கு தகவல்களை உள்ளடக்கிய வலைத்தளங்களின் வலைத்தள முகவரி
Работи офлайн, не се изисква интернет връзка
இன்டர்நெட் இல்லாமல் வேலை செய்யக்கூடியது
Интерактивна периодична таблица на химичните елементи
இரசாயன மூலகங்களை கொண்ட கவர்ச்சிகரமான ஆவர்த்தன அட்டவணை
Свойства, история, произход на името, факти, приложения, изотопи, електронна конфигурация, кристална структура, опасности и др.
பண்புகள், வரலாறு, பெயர் உருவாக்கம், தகவல்கள், பயன்பாடுகள், சமதானிகள், இலத்திரன் நிலையமைப்பு, பளிங்குரு, ஆபத்துக்கள் மற்றும் பல
Група
நெடுங்குழு
Период
கிடை வரிசை
Блок
குழு
Магазин
வாங்குதளம்
Снимка
படம்
Повече снимки
மேலதிக படங்கள்
Свойства
பண்புகள்
Приложения
பயன்கள்
История
வரலாறு
Главни свойства
பொதுப் பண்புகள்
Физични свойства
இயற்பியற் பண்புகள்
Атомни свойства
அணுப் பண்புகள்
Главни приложения
முக்கிய பயன்கள்
Важни линкове
வெளி இணைப்புகள்
Вид
தோற்றம்
Преки пътища
குறுக்குச்சசாவிகள்
Предложения
கருத்துத் தெரிவிப்பு
Още
மேலும்
Стил
வடிவமைப்பு
Уеб сайт
வலைத்தளம்
Ширина на таблицата
அட்டவணை அகலம்
Подреждане по номер
எண் மூலம் பட்டியல்படுத்து
Подреждане по име
பெயர் மூலம் பட்டியல்படுத்து
Подрежане по символ
குறியீடு மூலம் பட்டியல்படுத்து
Име
பெயர்
Символ
வேதிக் குறியீடு
Атомен номер
அணு எண்
Атомна маса
அணுவின் திணிவு
Масов номер
திணிவு எண்

Periodic Table invites you to become a translator to help them translate their General Terms project.

Sign up for free or login to start contributing.