Visuelt tiltalende fargekodet tabell
பார்வைக்கு விருந்தளிக்கும் நிறமூட்டப்பட்ட அட்டவணை
Enkel flytende design og har mye detaljer
எளிய திரவ வடிவமைப்பு, பல தகவல்கள் கொண்டது
Detaljert beskrivelse for hvert element
ஒவ்வொரு மூலகத்திற்குமான விளக்கமான தகவல்கள்
Se listen over alle elementene i alfabetisk rekkefølge
அனைத்து மூலகங்களையும் அரிச்சுவடி முறையில் அட்டவணை வடிவில் காண்க
Elektronskall diagram ogde for hvert element
ஒவ்வொரு மூலகத்திற்குமான இலத்திரன் நிலையமைப்பு வரைபடம்
Sammenlign egenskapene til 2 elementer
இரு மூலகங்களுக்குமான பண்புகளை ஒப்பிடுக
Søk etter elementene ved hjelp av deres symbol, atomnummer eller navn
மூலகங்களின் குறியீடு, அணுவெண், பெயர் மூலம் மூலகங்களை தேடுக
Detalert informasjon om store isotoper
முக்கியமான சமதானிகள் பற்றிய தகவல்கள்
Lenker til informative nettsteder for videre studier
விளக்கங்களுக்கு தகவல்களை உள்ளடக்கிய வலைத்தளங்களின் வலைத்தள முகவரி
Fungerer offline, ingen internettforbindelse kreves
இன்டர்நெட் இல்லாமல் வேலை செய்யக்கூடியது
Interaktivt periodisk tabell over de kjemiske elementene
இரசாயன மூலகங்களை கொண்ட கவர்ச்சிகரமான ஆவர்த்தன அட்டவணை
Egenskaper, historie, navneopprinnelse, fakta, applikasjoner, isotoper, elektronisk konfigurasjon, krystallstruktur, farer og mer
பண்புகள், வரலாறு, பெயர் உருவாக்கம், தகவல்கள், பயன்பாடுகள், சமதானிகள், இலத்திரன் நிலையமைப்பு, பளிங்குரு, ஆபத்துக்கள் மற்றும் பல
Gruppe
நெடுங்குழு
Periode
கிடை வரிசை
Blokk
குழு
Bilde
படம்
Historie
வரலாறு
Generelle eigenskapar
பொதுப் பண்புகள்
Fysiske eigenskapar
இயற்பியற் பண்புகள்
Atom eigenskapar
அணுப் பண்புகள்
Meir
மேலும்
Nettstad
வலைத்தளம்
Namn
பெயர்
Symbol
வேதிக் குறியீடு
Atomnummer
அணு எண்
Atommasse
அணுவின் திணிவு

Periodic Table invites you to become a translator to help them translate their General Terms project.

Sign up for free or login to start contributing.